
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சுதந்திரப் போராட்ட வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் 138 வது பிறந்தநாள் விழா குஜிலியம்பாறையில் நடைபெற்றது
இந்தப் பட திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றிய குழு தலைவர் திரு சீனிவாசன் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு M.ராஜலிங்கம் தெற்கு ஒன்றிய அமைப்பாளர் திரு S கதிரவன் பேரூர் செயலாளர் திரு பிரேமா நாகராஜ் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் திரு ராஜா ஜெயமணி கோரி ஊராட்சி மன்ற தலைவர் திரு p.k. சுரேஷ் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் திரு M. சுமதி கறிக்கோழி ஆறாவது வார உறுப்பினர் உறுப்பினர் திரு மஞ்சுளா தாமரைக்கண்ணன் மல்லபுரம் ஒன்றிய துணைச் செயலாளர் திரு p. சரவணன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நவசமாச் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு விஸ்வநாதன் விஸ்வநாததாஸ் பட படத்தை திறந்து வைத்து விழாவினை சிறப்பித்துக் கொடுத்தார்கள்

