நமது ஊட்டி முதல் மாநில மாநாட்டு செய்தி

ஊட்டியில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க மாநில மாநாட்டில் கலந்து கொண்ட நமது நவசமாஜ் மாநில தலைவர் பேராசிரியர் திரு. அன்பானந்தம் சார், மாநில அமைப்பு செயலாளர் திரு. பாலச்சந்தர் சார் , சென்னை மாவட்ட தலைவரும், வருமானவரித்துறை கண்காணிப்பாளருமான திரு. முருகன் சார், ஐடி விங் பொறுப்பாளர் திரு. அருண் சார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். அன்புடன்…. கே.என்.வடிவேல், தலைவர், சென்னை மண்டல பத்திரிகையாளர் சங்கம் & நவசமாஜ் மாநில செய்தி தொடர்பாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *