17-12-2023 சென்னையில் நடைபெறும் நமது முதல் மாநில மாநாட்டின் சிறப்பு பேச்சாளர் முனைவர் கோ ரகுபதி அவர்கள் எழுதிய புத்தகம் “ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளர் ஆக்கப்பட்ட வரலாறு “.இந்த ஆராய்ச்சி நூல் பல துணை நூல்களுடன் எழுதப்பட்டுள்ளது. நமது கருத்தை நிலை நாட்டுவதற்கு இந்த நூலின் அறிவு நமக்கு பயன்படும்.
https://navsamajindia.org/wp-content/uploads/2023/12/AathiMaruthuvar_a4.pdf