நவசமாஜியின் வாழ்த்துக்கள்

சிற்பங்கள் செதுக்குகின்ற சிற்பி யைப்போல் சித்திரங்கள் வரைகின்ற ஓவி யன்போல் அற்புதமென் றிவ்வுலகு போற்று கின்ற அரும்தஞ்சைக் கோயிலினைக் கட்டி யோன்போல் வற்றாத காவிரியின் நீரைத் தேக்க…